Tuesday, March 13, 2012

நண்பர்களே என்றழைக்க எனக்கு யாரும் இல்லை ...!

Thursday, August 26, 2010

என் நிகழ்காலம்...!

நான்..! என்னை பற்றி கூற விரும்புகிறேன். காது கொடுத்து கேட்க  மன்னிக்கவும் கண் கொண்டு பார்ப்பீர்களா...?
                                              என் பெயர் அமுதன்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என் காதலிக்காக)   என் வாழ்க்கை ஒரு போர்க்களம் என்று பொய் சொல்லமாட்டேன்
ஏதோ மற்றவர்களை போல தான் என் வாழ்கையும்  நிம்மதியாக தான் போய்க்கொண்டிருந்தது  என் சிறு வயது தோழியே என் காதலி ஆவாள் என்று நினைத்து பார்த்தேன் அது இப்போது நிகழ்ந்து விட்டது........ஆஆ...னால்....?

நாளை மீதியை கூறுகிறேன்.....
உங்கள் அமுதன்(போக்கிரி)

Tuesday, August 24, 2010

தாயிடம்...!

தாயிடமே
முறையிட்டேன்
ஏன்
என்னை அவளுக்கு
பிடிக்கவில்லையென்று...!
யோசித்து பார்
எனக்கு உன்னை
எவ்வளவு
பிடிக்குமென்று...!
பிடித்த என்னையே
நீ இவ்வளவு
அலட்சியம் செய்கிறாய்...
என்றால்
பிடிக்காத
உன்னை
அவள் எவ்வளவு
அலட்சியம்
செய்வாளென்று....!

                            போக்கிரி ராஜா